Sunday, February 19, 2017

தமிழக ஆளுநர் வித்யாசாகர் ராவுடன் பன்னீர்செல்வம் தலைமையிலான அதிமுகவினர் சந்தித்தனர். பன்னீர்செல்வத்துடன் அதிமுக அவைத் தலைவர் மதுசூதனன் மற்றும் முன்னாள் அமைச்சர்கள் கே.பி. முனுசாமி, நத்தம் விஸ்வநாதன், எம்பி மைத்ரேயன் ஆகியோர் உடன் சென்றனர்.

0 comments :

Post a Comment

 
Toggle Footer