Friday, February 17, 2017

சென்னை அண்ணா அறிவாலயத்தில் இன்று மாலை திமுக எம்.எல்.ஏக்கள்  கூட்டம் நடைபெற்றது. இந்தக்கூட்டத்தில், நாளை சட்டப்பேரவையில் நடைபெறும் நம்பிக்கை வாக்கெடுப்பில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு எதிராக வாக்களிக்க வேண்டும் என்று முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

0 comments :

Post a Comment

 
Toggle Footer