Friday, February 17, 2017

தமிழக சட்டப்பேரவையில் நாளை நடைபெறும் நம்பிக்கை வாக்கெடுப்பில் எடப்பாடி பழனிச்சாமிக்கு எதிராக வாக்களிக்குமாறு காங்கிரஸ் எம்.எல்.ஏக்களுக்கு ராகுல்காந்தி உத்தரவிட்டுள்ளார். தமிழக காங்கிரஸ் பொறுப்பாளர் முகுல் வாஸ்னிக் மூலம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார் ராகுல்.

0 comments :

Post a Comment

 
Toggle Footer