Monday, February 20, 2017

திருமணத்திற்கு பின்னர் திரைப்படங்களில் நடிக்க சமந்தாவிற்கு நாகார்ஜுனா குடும்பம் பச்சைக் கொடி காண்பித்துள்ளதாம். தெலுங்கு நடிகர் நாகார்ஜூனாவின் மகன் நாகசைதன்யாவை நடிகை சமந்தா விரைவில் திருமணம் செய்துகொள்ளவுள்ளார். திருமணத்திற்கு பின்னர் திரைப்படங்களில் நடிக்க சமந்தாவிற்கு நாகசைதன்யா குடும்பம் மறுபேதும் சொல்லவில்லை என்பதால் சம்ந்தா தொடர்ந்து திரைப்படங்களை ஒப்பந்தம் செய்து வருவதாக கூறப்படுகின்றது.

அந்த வகையில் இயக்குனர் ஒமர் இயக்கத்தில் சூப்பர் ஹிட் அடித்த ராஜூ ஹாரி ஹாதி எனும் ஹாரர் திரில்லர் படத்தின் இரண்டாம் பாகத்தில் சமந்தா நடிக்க சம்மதம் தெரிவித்துள்ளாராம். ராஜூ ஹாரி ஹாதி படத்தின் இரண்டாம் பாகத்தில் நாயகனாக நாகார்ஜூனா நடிக்கவுள்ளார்.மருமகளுடன் நடிக்க மாமனார் ரெடி?!

0 comments :

Post a Comment

 
Toggle Footer