சென்னை ஆழ்வார்பேட்டையில் நின்றுகொண்டிருந்த ஆட்டோவின் மீது, ரஜினிகாந்தின் இளையமகள் சவுந்தர்யாவின் கார் மோதியுள்ளது.
இதில், ஆட்டோ ஓட்டுநர் மணி காயமடைந்தார்.இதனால் அங்கு வாக்குவாதம் ஏற்பட்டது. போலீஸில் புகார் அளிப்பதாக ஓட்டுனர் மணி கூறியதாக தெரிகிறது. அப்போது, சவுந்தர்யாவின் சார்பில் ஓட்டுனர் மணியுடன் பேச்ச்சுவார்த்தை நடத்தினார். இதனால் போலீஸில் புகார் செய்யாமல் சமரசம் ஆனார்.என கூறப்படுகிறது.
Tuesday, February 28, 2017
Subscribe to:
Post Comments
(
Atom
)
0 comments :
Post a Comment