Monday, February 20, 2017

விஸ்வரூபம் 2 பிரச்சினையை சரி செய்ய நானே களமிறங்கியுள்ளேன் என்று நடிகர் கமல்ஹாசன் டிவிட்டரில் பதிவிட்டுள்ளார்.

விஸ்வரூபம் 2 படத்தை எதிர்பார்க்கும் அனைவருக்கும். பிரச்சினையை சரி செய்ய நானே களமிறங்கியுள்ளேன். பெரிய தடைகள் நீங்கிவிட்டன. தொழில்நுட்பம் மற்றும் சட்டம் மட்டும் தான் உள்ளது என ட்வீட்டியுள்ளார் கமல். பெரிய தடைகள் நீங்கிவிட்டன என்று கமல் ட்வீட்டியுள்ளது கமல் ரசிகர்களுக்கு நன்றாகவே புரியும்..ஆமாவா?

0 comments :

Post a Comment

 
Toggle Footer