Sunday, January 1, 2017

சசிகலாவுடனான சந்திப்பை தேர்தலுடன் ஒப்பிட்டு பார்க்க வேண்டாம் என்று விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் கூறினார்.

சென்னை போயஸ் தோட்டத்தில் அதிமுக பொதுச்செயலாளர் சசிகலாவை சந்தித்த பின் திருமாவளவன் பேட்டி அளித்துள்ளார். சசிகலாவுடனான சந்திப்பை தேர்தலுடன் ஒப்பிட்டு பார்க்க வேண்டாம் எனவும் திருமாவளவன் தெரிவித்துள்ளார். பெண்ணுரிமைக்கான இயக்கமான விசிக சசிகலாவிற்கு வாழ்த்து தெரிவித்துள்ளது என்றும் அவர் கூறியுள்ளார்.

0 comments :

Post a Comment

 
Toggle Footer