Monday, January 2, 2017

பெட்ரோல் டீசல் விலை உயர்வு நேற்றுய் நள்ளிரவு முதல் அமலுக்கு வந்துள்ளது. பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ 1.29 உயர்வு, டீசல் விலை லிட்டருக்கு 97 காசுகள் உயர்வு. என்கிற விலை உயர்வு நேற்று நள்ளிரவு முதல் அமலுக்கு  வந்துள்ளது.

சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை நிலவரத்துக்கு ஏற்ப எண்ணெய் நிறுவசனங்கள் 15 நாட்களுக்கு ஒருமுறை பெட்ரோல், டீசல் விலையை கூட்டியும், குறைத்தும் நிர்ணயித்து அறிவித்து, அமல்படுத்தி வருகின்றன என்பது குறிப்பிடத் தக்கது.

0 comments :

Post a Comment

 
Toggle Footer