Tuesday, January 3, 2017

அதிமுகவின் நட்சத்திரப்பேச்சாளர் நாஞ்சில் சம்பத், ஜெ.வின் மறைவிற்கு பின்னர் அக்கட்சியில் இருந்து விலக முடிவு செய்து பிரச்சார பயணத்திற்காக அளித்த இன்னோவா காரை இன்று அதிமுக அலுவலகத்தில் திரும்ப ஒப்படைத்துவிட்டார்.

இந்நிலையில் அவர், திமுக அழைத்தால் இணைவேன். பொறுப்புள்ள எதிர்க்கட்சி தலைவராக செயல்படுகிறார் மு.க.ஸ்டாலின்.   திமுகவின் முகமாய், முகவரியாய்  ஸ்டாலினின் செயல்பாடு நன்றாக உள்ளது என்று தெரிவித்துள்ளார்.

0 comments :

Post a Comment

 
Toggle Footer