Sunday, January 1, 2017

இந்த வருடத்தின் சக்சஸ்ஃபுல் அறிமுகம் என்றால் அது ரித்திகா சிங்தான் என்கிறது கோடம்பாக்கம் வட்டாரம். முதல் படத்தில் பெண்களின் கனவு நாயகனான மாதவனுடன் நடித்தவர் பின்னர் சக்ஸஸ்ஃபுல் நாயகன்கள் விஜய்சேதுபதி, வெங்கடேஷ் என முன்னணி நடிகர்களுடன் நடித்தவர் தற்போது ரீ என்ட்ரி கொடுத்து கலக்கி வரும் அழகன், சார்மிங் அரவிந்த்சாமியின் ஜோடியாக நடித்து வருகிறார்.

0 comments :

Post a Comment

 
Toggle Footer