Friday, January 13, 2017

சென்னையில் நடைபெறும் இந்தியா டூடெ நிகழ்ச்சியில் ஜல்லிக்கட்டு குறித்து பேசினார். அப்பொழுது ஜல்லிக்கட்டு என்ற பெயரில் மாடுகள் சித்தரவதை செய்யப்படுகின்றது உச்ச நீதின்றம் தடை செய்தது சரி என ஆங்கிலத்தில் பேசினார்.

அதே விவாத நிகழச்சியில் கலந்து கொண்ட ஆர் ஜெ பாலாஜி குறுக்கிட்டு தனக்கே உரிய பாணியில் ஆங்கிலத்தில் பேசி நீங்க காலில் போட்டிருக்கும் செருப்பு லெதர் செருப்பு, எதில் இருந்து வந்தது ? மாட்டை அறுத்து அதன் தோளை ஏற்று மதி செய்யும் நிறுவனங்களை முதலில் தடை செய்யுங்கள். அது சித்தரவதை இல்லையா எனக் கேள்வி கேட்டதும். அமர்ந்திருந்த அனைவரும் அராவாரத்துடன் கை தட்டினர். கிரேன் பேடி வாயடைத்து போனார்.

குஜராத் சென்றிருந்தேன் அங்கே ஓட்டங்கள் மீது கடுமையான சுமை கொண்ட மூட்டைகள் சுமக்க வைக்கப்படுகின்றது அது சித்தரவதை இல்லையா அதை தடை செய்ய முடியுமா எனவும் கிரேன் பேடியை பார்த்து ஆர் ஜே பாலாஜி கேள்வி எழுப்பினார்.

0 comments :

Post a Comment

 
Toggle Footer