Monday, January 2, 2017

'தில்லுக்கு துட்டு' வெற்றி படத்தை தொடர்ந்து நடிகர் சந்தனம், செல்வராகவன் இயக்கத்தில் நடித்து வருகிறார். இதில் சந்தானத்திற்கு ஜோடியாக ஆதிதி போகன்கர் நடித்துள்ளார். யுவன் ஷங்கர் ராஜா இசையில் உருவாகி வரும் இந்த படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பு ஹைதராபாத்தில் முடிவடைந்துள்ள நிலையில், இரண்டாம் கட்ட பட பிடிப்பு  2017 ஆம் ஆண்டு பொங்கலுக்கு பிறகு துவங்க உள்ளது.

சந்தனம், செல்வராகவன் என வித்யாசமான கூட்டணியில் உருவாகி வரும் இந்த படத்தின் பெயர்... "மன்னவன் வந்தானடி" என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் , இன்று இந்த படத்தின் ப்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியிடப்பட்டுள்ளது.

0 comments :

Post a Comment

 
Toggle Footer