Monday, January 2, 2017

திருப்பூரில் அதிமுகவில் சசிகலா பொதுச்செயலாளராக நியமிக்கப்பட்டதை அடுத்து பல்வேறு இடங்களில் சசிகலா பேனர்கள் கிழிக்கப்பட்டன.

திருப்பூரில்வி போக்குவரத்துக்கு இடைஞ்சல் ஏற்படும் ம் விதமாக அதிமுக மாவட்ட நிர்வாகிகள் சிலர் முக்கிய ரோடுகளில் பிளக்ஸ் பேனர்கள் வைக்கப்பட்டுள்ளது இதில் இடம் பெற்றிருந்த சிசிக்கலாவின் புகைப்படத்தை அதிமுகவின் அதிருப்தியாளர்கள் சிலர் கிழித்து தங்கள் எதிர்ப்பை வெளிப்படுத்தி வருகின்றனர்.

இந்நிலையில் திருப்பூர் ராம்லட்சுமன் தியேட்டர் பகுதி , நஞ்சப்பா பள்ளி மதில்சுவர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் வைக்கப்பட்டிருந்த பேனர்களில் சசிக்கலாவின் போட்டோக்களை கிழித்து தங்கள் எதிர்ப்பை. அதிருப்தியில் உள்ள அதிமுகவினர் வெளிப்படுத்திய சம்பவம் திருப்பூரில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

0 comments :

Post a Comment

 
Toggle Footer