Saturday, January 14, 2017

ஜல்லிக்கட்டு நடத்துவதற்கு வசதியாக மத்திய அரசு அவசரச் சட்ட வரைவு தயார் செய்துள்ளதாகவும், அவசரச் சட்டத்திற்கான வரைவு மத்திய சட்ட அமைச்சகத்திற்கு அனுப்பப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.

ஜல்லிக்கட்டு நடத்துவதற்கு வசதிகயாக அவசரச் சட்டம் இயற்ற வேண்டும் என தமிழகத்தின் சார்பில மத்திய அரசிடம் வலியுறுத்ததப்பட்டிருந்தது.

0 comments :

Post a Comment

 
Toggle Footer