Sunday, January 1, 2017

ஜேர்மனியை தலைமையிடமாகக் கொண்ட பிரபல வொக்ஸ்வெகன் மோட்டார் வாகன தயாரிப்பு நிறுவனம் இலங்கையில் தன்னுடைய தொழிற்சாலையொன்றை நிறுவவுள்ளது.

இதற்கான அடிக்கல் நாட்டும் விழா ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பிரதமர் ரணில் விக்ரமசிங்க ஆகியோரின் பங்கெடுப்புடன் எதிர்வரும் 03ஆம் திகதி குளியாபிட்டி, லபுயாய, மஹதுகலந்த தோட்டத்தில் நடைபெறவுள்ளது.

0 comments :

Post a Comment

 
Toggle Footer