Wednesday, December 28, 2016

அஜித், விஜய் மோதல் என்றால் அதில் நியாயமிருக்கிறது. அஜித் - கமல் என்பது செட்டாகவேயில்லையே.

என்னதான் விஷயம்?.அஜித்தின் புதிய படத்தில் அவர் பைக் வீலிங் செய்யும் வீடியோ சமீபத்தில் வெளியிடப்பட்டதாம்.. அதை வைத்து. இந்திய சினிமாவில் இப்படி வீலிங் செய்ய அஜித்தால் மட்டுமே முடியும் என்று அஜித் ரசிகர்கள் மார்தட்டினர்.

இதையெல்லாம் எங்க தலைவர் சத்யா படத்திலேயே செய்திட்டார் என்று சத்யா படத்தில் கமல் பைக் வீலிங் செய்யும் வீடியோவை எடுத்துப் போட்டு கமல் ரசிகர்கள் அஜித் ரசிகர்களுக்கு குத்தலாக பதில் அளித்துள்ளனர்.

கேட்கவேண்டுமா?இப்போது உங்க தலை பெருசா எங்க தலை பெருசா என்று இரண்டு நடிகர்களின் ரசிகர்களும் சமூக வலைத் தளத்தில் சண்டையிட்டு கொள்கின்றனராம்.

0 comments :

Post a Comment

 
Toggle Footer