Monday, December 26, 2016

அரசியல் கட்சிகள் பிளாஸ்டிக், பேனர்கள் பயன்படுத்த்தினால் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தேசிய பசுமை தீர்ப்பாயம் புது உத்தரவுப் பிறப்பித்துள்ளது.

அரசியல் கட்சிகள் பிளாஸ்டிக் கொடிகள், பேனர்கள் பயன்படுத்துவதை ஒழுங்குபடுத்த 6 மாதங்களுக்குள் நடவடிக்கை எடுங்கள் என்று சுற்றுச்சூழல் அமைச்சகத்துக்கு தேசிய பசுமை தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது.

0 comments :

Post a Comment

 
Toggle Footer