Wednesday, December 28, 2016

ஜனவரி 4-ம் தேதி விடுமுறையில் இந்தியா வருகிறார் கூகுள் சிஇஓ சுந்தர் பிச்சை. சுந்தர் பிச்சை இந்தியா வரும்போது, இங்கு நடைபெறும் சந்திப்பில் கூகுளின் புதிய அறிவிப்புகளை வெளியிடலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சிறு தொழில், ஸ்டார்ட் அப் குறித்த அறிவிப்புகளும் டிஜிட்டல் இந்தியா தொடர்பான அறிவிப்புகளும் இடம்பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

0 comments :

Post a Comment

 
Toggle Footer