Wednesday, December 28, 2016

தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர் சங்க தேர்தலில் போட்டியிட உள்ளதாக திருச்சியில் செய்தியாளர்களிடம் பேசிய லட்சிய திமுக தலைவர் டி.ராஜேந்தர் தெரிவித்துள்ளார்.

தற்போது தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்தின் தலைவராக தாணு உள்ள நிலையில், இவரது பதவிக்காலம் மிக விரைவில் முடிவடைய உள்ளது என்பது குறிப்பிடத் தக்கது.

0 comments :

Post a Comment

 
Toggle Footer