Thursday, December 29, 2016

நாட்டிலுள்ள அரசின் அனைத்து திட்டங்களையும் பெற ஆதார் அட்டை அவசியம் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.அறிந்த விஷயம்தான்.

இந்நிலையில், தற்போது விமான நிலையங்களில் நுழைவுச் சீட்டை பெறுவதற்கு ஆதார் அட்டை கட்டாயம் என மத்திய தொழிலக பாதுகாப்புப் படை அறிவித்துள்ளது. விமான நிலையத்தில் பணிபுரியும் ஊழியர்களுக்கு வருகிற ஜனவரி 1-ம் தேதி முதல் இந்த திட்டம் அமலுக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிது.

0 comments :

Post a Comment

 
Toggle Footer