Saturday, November 26, 2016

இயக்குனர் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் உருவாகி வரும் தானா சேர்ந்த கூட்டம் திரைப்படத்தின்  மூலம் வாழைப்பழ நகைச்சுவை நடிகரும், நடிகர் கவுண்டமணிக்கு சரியான ஜோடி என்று புகழப்படும் நடிகருமான செந்தில் திரையுலகிற்கு ரீ என்ட்ரி கொடுக்கிறார்.

தானா சேர்ந்த கூட்டம்' படத்தில் நடிக்க வைக்க இயக்குனர் விக்னேஷ் சிவன் முடிவெடுத்துள்ளார். பேச்சுவார்த்தைகள் நடந்து வருகின்றன.சில நாட்களில் அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகும்.என்று தெரிய வருகிறது. இந்த படம் வெற்றி அடைந்தாள், மீண்டும் கவுண்டமணி, செந்தில் காம்பினேஷனும் தொடர வாய்ப்புள்ளது என்று கோடம்பாக்கத்தில் பேச்சு அடிபடுகிறது.

0 comments :

Post a Comment

 
Toggle Footer