பிரபல இளம் இசை அமைப்பாளர் அனிருத் தமக்கு நடந்த ரகசிய நிச்சயதார்த்தத்தை மறுத்தார் என்றும், மணப்பெண்ணுக்கு நெருக்கமான நடிகை சமந்தா இதனால் அதிர்ச்சி அடைந்தார் என்றும் ட்வீட்டர் தகவல்கள் தெரிவிக்கின்றன.
அனிருத்துக்கு விரைவில் திருமணம் செய்து வைக்க பெற்றோர் பெண் பார்த்து வருவதாக கூறப்பட்டது. இந்நிலையில் அவருக்கு ரகசியமாக திருமணம் நிச்சயதார்த்தம் நடந்ததாக செய்திகள் வெளியாகின. ஆனால் அனிருத் இதை ட்விட்டரில் மறுத்துள்ளார்.ஆனால் நடிகை சமந்தா, அனிருத் தான் சிங்கிள் என அனிருத் ட்வீட்டியிருப்பதை பார்த்து, அதிர்ச்சி அளிக்கும் விதமாக மற்றொரு ட்விட் செய்துள்ளார்.
அதில் அவர் என்ன நடந்தது, அந்த பெண் ரொம்ப நல்லவள்தானே என கூறிப்பிட்டுள்ளார்.அனிருத்தை பார்த்து சமந்தா இந்த கேள்வியை கேட்டுள்ளதால், யாரு அந்த பெண்? என்ன நடந்தது? என்று சர்ச்சை கிளம்பியுள்ளது அனிருத் நண்பர்கள் வட்டாரத்தில் மட்டுமின்றி கோடம்பாக்கத்திலும்.
Thursday, November 24, 2016
Subscribe to:
Post Comments
(
Atom
)
0 comments :
Post a Comment