Monday, November 28, 2016

இலங்கைக்கு அருகே குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை உருவாக்கிய உள்ளது என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது அடுத்த சில நாட்களில் புயலாக மாறவும் வாய்ப்புள்ளது என்றுதெரிவிக்கப்பட்டு உள்ளது..

சென்னையில், டிசம்பர் 1ந் தேதி முதல் சென்னையில் மழைக்கான வாய்ப்புள்ளது. புதன் (30-11-3016) இரவு முதல் திங்கள் (05-12-3016) வரை மழை பெய்யும். குறிப்பாக வியாழனன்று (01-12-2016) பலத்த மழைக்கான வாய்ப்புள்ளது.

தமிழ்நாடு முழுவதும் டிசம்பர் 1ந் தேதி முதல் தென் மாவட்டங்களில் மழைக்கான வாய்ப்புள்ளது என்றும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

0 comments :

Post a Comment

 
Toggle Footer