பாஜக எம் எல் ஏ, எம்பிக்கள் தங்களது வங்கிக் கணக்கை அமித் ஷாவிடம் தாக்கல் செய்ய வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடி உத்தரவுப் பிறப்பித்துள்ளார்.
டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், பழைய 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுக்கள் செல்லாது என்கிற விவரத்தை மோடி அறிவிக்க உள்ளதற்கு முன்பே பாஜக எம்பி, எம் எல் ஏக்களுக்கு மத்திய அரசு தகவல் கசியவிட்டுள்ளது என்று குற்றம் சாட்டியுள்ளார். அதோடு, அம்பானி, அதானி குழுவினரிடமும் வங்கிக் கணக்கை ஆதாரங்களை மோடி கேட்க வேண்டும் என்றும் கூறியிருந்தார்.
இதையடுத்து நரேந்திர மோடி, பாஜக எம் எல் ஏ, எம்பிக்கள் கடந்த நவம்பர் மாதம் 8ம் திகதி முதல் டிசம்பர் 8ம் திகதி வரைஒயான தங்களது வங்கிக் கணக்குகளை வருகிற ஜனவரி மாதம் 1ம் திகதிக்குள் பாஜக தேசிய தலைவர் அமித் ஷாவிடம் ஒப்படைக்க வேண்டும் என்று உத்தரவுப் பிறப்பித்துள்ளார்.
Home
»
India
»
பாஜக எம்பி, எம்எல்ஏக்கள் தங்களது வங்கிக் கணக்கை அமித் ஷாவிடம் தாக்கல் செய்ய வேண்டும்: மோடி
Tuesday, November 29, 2016
Subscribe to:
Post Comments
(
Atom
)
0 comments :
Post a Comment