நடிகர்கள் சரத்குமார், ராதாரவி ஆகியோரை நடிகர் சங்க பொதுக்குழுக் கூட்டம் நடிகர் சங்கத்திலிருந்து நிரந்தரமாக நீக்கி அறிவித்துள்ளது.
ஆனால்,இது நடிகர் சங்க பொதுகுழுக் கூட்டமே இல்லை என்றும், இந்த கூட்டத்தில் அறிவித்தத்து செல்லாது என்றும், சரத்குமார் மனைவி, நடிகை ராதிகா கூறியுள்ளார்.
சென்னையில் உள்ள நடிகர் சங்க வளாகத்திலேயே நடிகர் சங்க பொதுக்குழுக்க கூட்டம் நடைப்பெற்றது. கூட்டத்துக்கு பல தரப்பட்ட நடிகர்-நடிகைகளும் வந்திருந்தனர். நடிகர் சங்க பொதுக்குழுவில் இருதரப்பினர் இடையே மோதல் தள்ளு முள்ளுமோதலின் போது துணைத்த்லைவர் கருணாஸ் கார் கண்ணாடி உடைக்கப்பட்டது மோதலில் ஈடுப்பட்டவர்களை போலீசார் அப்புறப்படுத்தினர் தள்ளு முள்ளு ஈடுப்பட்டவர்கள் போலீசார் கைது செய்தனர்.
நடிகர் சங்க பொதுக்குழுவில் சரத்குமார் ஆதரவாளர்கள் அனுமதியின்றி நுழைந்ததால் இரு தரப்பினரிடையே மோதல் ஏற்பட்டதாக தகவல் தெரிய வருகிறது.
Monday, November 28, 2016
Subscribe to:
Post Comments
(
Atom
)
0 comments :
Post a Comment