Wednesday, October 26, 2016

பெற்றோர் அனைவருக்கும் ஓர் இனிய செய்திசெய்தியாக தமிழக அரசு இந்து திருமண பதிவு சட்டத்தில் சிறு திருத்தம் கொண்டு வந்துள்ளது. அதன்படி, காதல் திருமணம் செய்யும் தம்பதிகள் கண்டிப்பாக அவர்களின் பெற்றோர் சம்மதம் இல்லமால் இனி திருமணம் செய்துக்கொள்ள  செய்ய முடியாது. ரிஜிஸ்டர் மேரேஜ் என்று நம்மை ஏமாற்றும் முறைக்கு முற்றிலும் தடை செய்யப்பட்டுள்ளது.ரிஜிஸ்டர் மேரேஜ் கண்டிப்பாக பெற்றோர் வந்து கையொப்பம் இட வேண்டும்!

குறைந்தபட்சம் பெண்ணின் தாய்,கையொப்பம் அவசியம்,எந்த தாயும் தனது மகளை கிணற்றில் தள்ள சம்மதம் தெரிவிக்க மாட்டர்கள்என்பதை அறிந்து அரசு சட்ட திருத்தம் கொண்டு வந்துள்ளது. 30 நாட்களுக்கு முன் பதிவு செய்தல் அவசியம்.நாடக காதல் பெரும்பாலும் ரிஜிஸ்டர் மேரேஜ் என்னும் திருமண பதிவே நமது சமுதாயத்திற்கு எதிரியாய் இருந்தது..அதற்கு கடிவாளம் இப்போது வேறு வடிவில் இருக்கிது..இனிமேல் நம்மை ஏமாற்றும் நாடக காதல் போராளிகளை நசுக்க இந்த ஆயுதத்தை பயன் படுத்தவும்.

0 comments :

Post a Comment

 
Toggle Footer