Tuesday, October 25, 2016

ராணுவ வீரர்கள் மின் அஞ்சலில் வாக்களிக்க வசதியாக சட்டத் திருத்தம் கொண்டு வந்துள்ளது மத்திய அரசு.

முன்பு ராணுவ வீரர்கள் வாக்களிக்க வேண்டும் என்றால், அஞ்சல் அல்லது தமது உறவினர்களுக்கு வாக்களிக்க உரிமை வழங்குவது என்கிற நடைமுறை அமலில் இருந்தது. ஆனால், அந்த சட்டத்தில் தற்போது திருத்தம் கொண்டு வந்துள்ளது மத்திய அரசு. 

அதன் படி எல்லையில் பாதுகாக்கும் வீரர்கள் மற்றும் தேசிய அளவில் எந்த இடங்களிலும் பணிப்பார்க்கும் ராணுவ வீரர்கள், மின் அஞ்சல் வாக்குச் சீட்டைப் பதிவிறக்கம் செய்து, மின் அஞ்சல மூலம் வாக்களிக்கலாம் என்கிற சட்டத் திருத்தத்தை அமல்படுத்தி உள்ளது.

0 comments :

Post a Comment

 
Toggle Footer