Friday, August 26, 2016

ராகுல் காந்தி மிகவும் தைரியம் இல்லாத  ஒரு நபர். அவர் மிகப்பெரிய  கோழை என்று அதிரடியாக   கூறியுள்ளார் பாஜக மூத்த தலைவர்களுள் ஒருவரான சுப்ரமணிய சாமி.

சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகளில் விளையாட விதிக்கப்பட்டத்  தடையை நீக்க வேண்டும் என்கிற மனுவின் மீதான விசாரணை குறித்து அறிய வந்த சுப்ரமணிய சாமி, காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி, காங்கிரஸ் கட்சியின் பொறுப்பிலிருந்து விலகி வேண்டும் என்று கூறியுள்ளார். 

காங்கிரஸ் காட்சியைக் காப்பாற்ற ராகுல் காந்தி காங்கிரஸ் கட்சியின் பொறுப்பிலிருந்து விலக வேண்டும் என்றும், ஒரு கோழை கட்சியின் எந்தப் பொறுப்பிலும் இருந்தால் கட்சியின் எதிர்காலத்துக்கு கேடு என்றும் விளக்கம் அளித்துள்ளார்.

0 comments :

Post a Comment

 
Toggle Footer