Thursday, August 25, 2016

வடக்கிலுள்ள இராணுவ முகாம்கள் எதுவும் அகற்றப்பட மாட்டாது என்று இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் கிரிஷாந்த டி சில்வா தெரிவித்துள்ளார்.

வடக்கில் இராணுவ முகாம்களுக்கு மேலதிகமாக இருக்கும் காணிகளே விடுவிக்கப்பட்டு வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

கொழும்பில் இன்று வியாழக்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்து வெளியிடும் போதே இராணுவத் தளபதி மேற்கண்டவாறு கூறியுள்ளார்.

0 comments :

Post a Comment

 
Toggle Footer