Wednesday, August 31, 2016
ஓங்கி ஒலித்த ‘அரோகரா’ கோசத்துக்கு மத்தியில் நல்லூரான் தேரில் வலம் வந்து ஆசி வழங்கினான்!

0

வரலாற்றுச் சிறப்புமிக்க யாழ்ப்பாணம் நல்லூர் கந்தசாமி ஆலயத்தின் தேர்த் திருவிழா இன்று புதன்கிழமை காலை இலட்சக்கணக்கான பக்தர்களின் ‘அரோகரா’ க...

வாசிக்க...
வலி வடக்கில் இராணுவத்தின் பிடியிலுள்ள மீதமுள்ள காணிகள் விடுவிக்கப்படாது என ஜனாதிபதி கூறவில்லை: மாவை சேனாதிராஜா

0

யாழ்ப்பாணம் வலிகாமம் வடக்கில் இராணுவத்தின் கட்டுப்பாட்டிலுள்ள காணிகள் எதிர்காலத்தில் விடுவிக்கப்பட மாட்டாது என்று தான் கூறவில்லை என்று ஜனா...

வாசிக்க...
இலங்கை - இந்தியாவுக்கு இடையிலான பாலம் அமைக்கும் யோசனை விமல் வீரவங்ச காலத்திலேயே முன்வைக்கப்பட்டது: ஐ.தே.க

0

இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையில் பாலம் அமைக்கும் யோசனை விமல் வீரவங்ச அமைச்சராக இருந்த காலத்திலேயே முன்வைக்கப்பட்டதாக ஐக்கிய தேசியக் கட...

வாசிக்க...
அரசுக்கு 1140 கோடி ரூபாய் இழப்பை ஏற்படுத்தியதாக குற்றஞ்சாட்டி கோத்தபாய ராஜபக்ஷ உள்ளிட்ட 8 பேருக்கு எதிராக வழக்கு!

0

கடந்த ஆட்சிக் காலத்தில், அரசுக்கு 1,140 கோடி ரூபாய் இழப்பை ஏற்படுத்திய குற்றச்சாட்டின் பேரில், முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜ...

வாசிக்க...
பான் கீ மூன் சி.வி.விக்னேஸ்வரனையும் சந்திப்பாராம்; ஐ.நா. அலுவலகம் உறுதி!

0

இலங்கைக்கான விஜயமொன்றை மேற்கொண்டு இன்று புதன்கிழமை வரும் ஐக்கிய நாடுகளின் செயலாளர் நாயகம் பான் கீ மூன், வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக...

வாசிக்க...
எழுத்தாளர் வாஸந்தி ஜெயலலிதா குறித்து ஆங்கிலத்தில் எழுதியுள்ள அம்மா புத்தகம்..

0

எழுத்தாளர் வாஸந்தி முதல்வர் ஜெயலலிதா குறித்து ஆங்கிலத்தில் எழுதியுள்ள அம்மா புத்தகம் வெளியாகி இந்தியா முழுவதும் விற்பனைக்கு வந்துள்ளது. பி...

வாசிக்க...
அதிமுக அரசு இன்று 100 வது நாளில் அடி எடுத்து வைக்கிறது..

0

தொடர்ந்து இரண்டாவது முறையாக ஜெயலலிதா தலைமையில் ஆட்சிப் பொறுப்பில் இருக்கும்  அதிமுக அரசு, இன்று 100வது நாளில் அடி எடுத்து வைக்கிறது.  நாட்...

வாசிக்க...
செப்டெம்பர் மாதம் முழுவதும் வாக்காளர்கள் வரைவுப் பட்டியல் மக்களின் பார்வைக்கு!

0

செப்டெம்பர் மாதம் முழுவதும் வாக்காளர்கள் வரைவுப் பட்டியல் மக்களின் பார்வைக்கு வைக்கப்பட உள்ளது என்று, தமிழகத் தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கா...

வாசிக்க...
நோர்வேயில் மின்னல் தாக்கி 300 கலைமான்கள் பலி

0

நோர்வேயில் மின்னல் தாக்கி  300 கலைமான்கள்  பலி  நோர்வேயில் வரலாற்றில் முதல் முறையாக கடும்  மின்னல் தாக்கி  300 காட்டு கலைமான்கள் பலியாகி உ...

வாசிக்க...
இந்தியாவுக்கும் அமெரிக்காவுக்கும் தீவிரவாத அச்சுறுத்தல் பெரும் சவாலாக உள்ளது: ஜான் கெர்ரி

0

டெல்லியில் பேசிய அமெரிக்க வெளியுறவுத் துறை அமைச்சர் ஜான் கெர்ரி, இந்தியாவுக்கும், அமெரிக்காவுக்கும் தீவிரவாத அச்சுறுத்தல் பெரும் சவாலாக உள...

வாசிக்க...
இன்றைய ராசி பலன் 31-08-2016 | Raasi Palan 31-08-2016

0

மேஷம்: எதிர்ப்புகளையும் தாண்டி முன்னேறுவீர்கள். தாயாருடன் வீண் விவாதங்கள் வந்து நீங்கும். மகளுக்கு நல்ல வரன் அமையும். வியாபாரத்தில் உங்கள்...

வாசிக்க...
Tuesday, August 30, 2016
தமிழீழ தேசியத் தலைவர் மற்றும் தமிழர் அடையாளங்களுடன் தாலியில் செதுக்கி  திருமணம்! (படங்கள் இணைப்பு)

0

தமிழீழ தேசியத் தலைவர் மேதகு வே.பிரபாகரன் அவர்களின்  உருவத்தை தாலியில் செதுக்கி  திருமணம் ஒன்று கனடாவில்  நடை பெற்று உள்ளது. கனடாவில் வாழந்...

வாசிக்க...
ஈவ் டீசிங் செய்த ஆசிரியரை அடித்து உதைத்த மாணவிகள் (வீடியோ இணைப்பு)

0

ஒடிசா மாநிலம் புவனேஸ்வரத்தில் உட்கல் பல்கலைக்கழகம் உள்ளது. இந்த பல்கலைக்கழக மாணவிகள் வகுப்புகள் முடிந்து விடுதிக்கு திரும்பிக் கொண்டிருந்த...

வாசிக்க...
சுவிட்சர்லாந்தில் புகலிடம் பெறுவதற்காக முன்னாள் கணவரின் சகோதரனை திருமணம் செய்த பெண்

0

சுவிட்சர்லாந்து நாட்டில் புகலிடம் பெறுவதற்காக தனது முன்னாள் கணவரின் சகோதரரை பெண் ஒருவர் ரகசியமாக திருமணம் செய்துள்ளது தற்போது விசாரணையில் ...

வாசிக்க...
உயிர் காக்கும் வைத்தியரின் கவனயீனம்! யாழில் விபத்து

0

கோண்டாவில் உப்புமடம் சந்திக்கு அருகில் இன்று பிற்பகல் கார் ஒன்றுடன் மோட்டார் சைக்கிள் ஒன்று மோதியதால் விபத்து ஏற்பட்டுள்ளது. குறித்த விபத்...

வாசிக்க...
வாடகைத் தாய் மசோதா 2016 | வரமா? சாபமா?

0

மத்திய அரசு வாடகைத் தாய் மூலமாக பிள்ளைகள் பெற்றுக்கொள்ளும் விஷயத்தை சட்டத்தின் வரைமுறைகளுக்குக்கீழ் கொண்டுவர உள்ளது. அதற்காக வாடகைத் தாய் ...

வாசிக்க...
எங்கள் கார்த்தி இருக்கும் போது ஊழலா? - நடிகர் விஷால்

0

நடிகர் விஷால் பிறந்தநாளை முன்னிட்டு அவரின்  ரசிகர்கள் நற்பணி இயக்கம் சார்பில் சென்னை மெர்சி ஹோம்ஸ்சில்  உள்ள  முதியோர்களுக்கு  இன்று காலை ...

வாசிக்க...
வகுப்பறையில் கல்லூரி மாணவி அடித்துக் கொலை!

0

கரூரில் இயங்கிவரும் கரூர் இன்ஜினியரிங் கல்லூரி மாணவியை சக மாணவன் காதலிக்க வற்புறுத்தி உருட்டுகட்டையால் மண்டையில் தாக்கியதில் பலத்த காயமடைந...

வாசிக்க...
குடிபோதையில் கார் ஓட்டி விபத்து: நடிகர் அருண் விஜய் ஜாமீனில் விடுதலை

0

குடிபோதையில் கார் ஓட்டி விபத்து ஏற்படுத்திய வழக்கில் நடிகர் அருண் விஜய்  பரங்கிமலையில் உள்ள தென்சென்னை போக்குவரத்து துணை ஆணையர் அலுவலகத்தி...

வாசிக்க...
அதிமுகவில் நயன்தாரா அறிகுறி?!

0

வாட்டர் பாக்கெட், குவார்ட்டல் பாட்டில், கோழி பிரியாணி என்று குமுற குமுற கவனித்தாலும், கூட்டம் சேர மாட்டேங்குதேப்பா…’ என்று அரசியல்வாதிகளைய...

வாசிக்க...
உத்திர பிரதேச மருத்துவமனையில் ஸ்ட்ரெச்சர் வழங்காததால் சிறுவன் தந்தையின் தோளில் மரணம்!

0

உத்திர பிரதேசத்தில் உள்ள லாலா லஜபதி ராய் அரசு மருத்துவமனையில், ஸ்ட்ரெச்சர் வழங்காததால் சிறுவன் ஒருவன் தந்தையின்  தோளில் மரணம் அடைந்துள்ள ச...

வாசிக்க...
தமிழகம் முழுவதும் விவசாயிகள் சாலை ரயில் மறியல் போராட்டம்!

0

தமிழகம் முழுவதும் விவசாயிகள் சாலை மறியல்-ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டு வருவதால், அங்கங்கு பதற்றம் நிலவி வருகிறது. காவேரி நதி நீரை தம...

வாசிக்க...
உள்ளாட்சித் தேர்தல் திகதி அறிவிப்புக்குப் பின்னர் கூட்டணி அறிவிக்கப்படும்: பிரேமலதா விஜயகாந்த்

0

உள்ளாட்சித் தேர்தல் திகதி அறிவிப்புக்கு பின் தேமுதிக கூட்டணி குறித்து அறிவிக்கும் என தேமுதிக மகளிர் அணி செயலாளர் பிரேமலதா தெரிவித்துள்ளார்...

வாசிக்க...
இந்தியா - அமெரிக்கா இடையே ராணுவ ஒப்பந்தம்

0

இந்தியா - அமெரிக்கா இடையே ராணுவ ஒப்பந்தம் இன்று கை எழுத்தாகி உள்ளது. பரஸ்பரம் இரு நாடுகளும் ராணுவ தளங்களை பயன்படுத்திக்கொள்ளும் வகையில்இந்...

வாசிக்க...
ஞானதேசிகன் பதவிநீக்கம் வரவேற்கத்தக்கது: ராமதாஸ்

0

தமிழக அரசின் முன்னாள் தலைமைச் செயலாளரும், தமிழ்நாடு தொழில் வளர்ச்சிக் கழகத்தின் தலைவருமான ஞானதேசிகன். பதவி நீக்கம் வரவேற்கத்தக்கது என்று ப...

வாசிக்க...
ஜனாதிபதியின் இணையத்தளத்துக்குள் ஊடுருவியதாகக் கூறி இருவர் கைது

0

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் உத்தியோப்பூர்வ இணையத்தளத்துக்குள் ஊடுருவியதாகக் கூறப்படும் இருவரை சந்தேகத்தின் பேரில் குற்றப்புலனாய்வுப் ...

வாசிக்க...
‘தினமுரசு’ ஆசிரியர் அற்புதன் உள்ளிட்ட பலரின் கொலைகளுக்கு ஈபிடிபியே பொறுப்பு; ஈபிடிபியின் மூத்த உறுப்பினர் குற்றச்சாட்டு!

0

தினமுரசு பத்திரிகையின் முன்னாள் ஆசிரியர் அற்புதன் நடராஜன் உள்ளிட்ட பலரின் கொலைகளுக்கு ஈழமக்கள் ஜனநாயகக் கட்சியே (ஈபிடிபி) பொறுப்பு என்று அ...

வாசிக்க...
போர்க்குற்ற விசாரணைகளில் சர்வதேச தலையீடுகள் இருக்காது: மங்கள சமரவீர

0

இலங்கையின் இறுதி மோதல்களில் இடம்பெற்ற மனித உரிமை மீறல்கள் மற்றும் போர்க்குற்றங்கள் தொடர்பிலான விசாரணைகளில் சர்வதேச நீதிபதிகளின் பங்களிப்போ...

வாசிக்க...
இலங்கை அரசாங்கம் நேர்மையற்று செயற்படுகின்றது; காணாமற்போனோரின் உறவினர்கள் குற்றச்சாட்டு!

0

வடக்கு - கிழக்கு மக்களுக்கு நீதி வழங்குவதிலிருந்து விலகிச் செல்லும் இலங்கை அரசாங்கம், நேர்மையற்று செயற்படுதில் கவனமாக இருப்பதாக காணாமற்போன...

வாசிக்க...
விடுதலைப் போராட்டத்தில் இழக்கப்பட்ட உயிர்களின் தியாகத்தை இளைய தலைமுறை மறந்துவிடுமோ என்கிற அச்சம் ஏற்பட்டுள்ளது: சி.வி.கே.சிவஞானம்

0

தமிழ்த் தேசிய விடுதலைப் போராட்டத்தில் இழக்கப்பட்ட பல்லாயிரக்கணக்கான உயிர்களின் தியாகத்தை இளைய தலைமுறை மறந்துவிடுமோ என்கிற அச்சம் ஏற்பட்டுள...

வாசிக்க...
ஆண்களுக்கு இளம் வயதில் வரும் தலை வழுக்கையை தடுக்கும் இயற்கை வைத்தியங்கள்..

0

ஆண்களுக்கு இளம் வயதில் வரும் தலை வழுக்கையை தடுக்கும் இயற்கை வைத்திய முறைகள் என்னவென்று பார்க்கலாம். ஆண்கள் சந்திக்கும் ஒரு பெரிய பிரச்சனை ...

வாசிக்க...
இன்றைய ராசி பலன் 30-08-2016 | Raasi Palan 30-08-2016

0

மேஷம்: எதிர்பார்த்தவை களில் சில தள்ளிப் போனாலும், எதிர்பாராத ஒரு வேலை முடியும். வீடு, வாகனப் பராமரிப்புச் செலவுகள் அதிகரிக்கும். பழைய கடனை...

வாசிக்க...
Monday, August 29, 2016
8 விதமான புற்று நோயை உருவாக்கும் உடல் பருமன்! ஆய்வில்அதிர்ச்சி தகவல்

0

உடல் பருமன் காரணமாக வயிறு, கல்லீரல், கர்ப்பபை உள்ளிட்ட 8 விதமான புற்று நோய் உருவாகும் அபாயம் உள்ளது என்று ஆய்வில் தெரியவந்துள்ளது. உடல்பரு...

வாசிக்க...
நம் உடலை பராமரிக்கும் வேலையைச் செய்யும் சிறுநீரகம் மோசமாக உள்ளதை வெளிப்படுத்தும் அறிகுறிகள்..

0

உடல் ஆரோக்கியம் என்று வரும் போது, அதில் சிறுநீரக ஆரோக்கியம் முதன்மையானதாக கருதப்படுகிறது. ஏனெனில் சிறுநீரகம் தான் உடலில் உள்ள நச்சுக்களை வ...

வாசிக்க...
உங்கள் குழந்தைகளை அழாமல் மகிழ்ச்சியாக பள்ளிக்கு அனுப்பி வைக்க சில அட்வைஸ்..

0

பள்ளிகளில் குழந்தைகளை ஐந்து வயதில்தான் சேர்ப்பார்கள்.  ஆனால்  இப்போது, இரண்டரை அல்லது மூன்று வயது ஆனதுமே பாலர் வகுப்பில் சேர்க்க, பெற்றோர்...

வாசிக்க...
ரஜினியின் மூத்த மகள் ஐ.நா.சபையில்  நல்லெண்ண தூதராக நியமனம்!

0

ரஜினியின் மகளும் தனுஷின் மனைவியுமான ஐஸ்வர்யா, ஐ.நா.சபையின் பெண்களுக்கான நல்லெண்ண தூதராக நியமிக்கப்பட்டுள்ளார். பாடகி, இசை அமைப்பாளர், சமூக...

வாசிக்க...
இலங்கை தமிழர்களிடம் மன்னிப்பு கேட்டார் சேரன்!

0

அன்பு இலங்கைத்தமிழ் சகோதரர்கள்அனைவருக்கும் வணக்கம்… முதலில் இவ்வளவு காலம் என்னை சகோதரனாக ஏற்றமைக்கு ( எனக்கு எந்த தகுதியும் இல்லாமல்) நன்ற...

வாசிக்க...
சசிகுமாரின் சந்தோஷம் இதுலதான் இருக்கு..

0

என்னோட யாரு ஜோடி சேர்ந்தாலும், அவங்க இன்னொரு முறை சேராம விட மாட்டாங்க. இப்படியொரு வரலாற்று சிறப்பு மிக்க தகவலை சொல்லி தன் முன் பல்லை கஷ்டப...

வாசிக்க...
மீண்டும் ஒரு காதல் கதை - விமர்சனம்

0

கடுகு டப்பாவுக்குள் காதல், காய்கறி மூட்டைக்குள் காதல், சந்து பொந்து, சைடு கண்ணாடியெங்கும் காதல் என்று காதலை விதவிதமாக பிரித்து மேய்ந்து கொ...

வாசிக்க...
முடிஞ்சா இவன புடி - விமர்சனம்

0

டபுள் ஆக்ட் கதை. ஆனால் சிங்கிள் ஷாட் உதை. கதை எவ்வளவு பழசாக இருந்தாலும், திரைக்கதையில் உப்பு மிளகாய் இஞ்சி பூண்டு எல்லாம் சேர்த்து, ‘நாக்க...

வாசிக்க...
எம்.பி.யாக இருப்பதால் 4 ஆண்டுகளுக்கு எந்தக் கட்சியிலும் நான் சேர முடியாது: சசிகலா புஷ்பா

0

எம்.பி.யாக இருந்தால் 4 ஆண்டுகளுக்கு எந்த கட்சியிலும் நான் சேர முடியாது என்பது சட்டம் என்று சசிகலா புஷ்பா எம்பி கூறியுள்ளார். அதிமுகவில் இர...

வாசிக்க...
ஓணம் பண்டிகை கொண்டாட கட்டுப்பாடு: கேரள அரசு அறிவிப்பு!

0

ஓணம் பண்டிகை கொண்டாட சில கட்டுப்பாடுகளை விதித்துள்ளது கேரள அரசு. வருகிற செப்டெம்பர் மாதம் 13ம் திகதி ஓணம் பண்டிகையை அம்மாநில மக்கள் வெகு வ...

வாசிக்க...
“ஏ, தாழ்ந்த தமிழகமே!” என உரக்கக் குரல் கொடுக்க வேண்டும் போலத் தோன்றுகிறது: மு.கருணாநிதி

0

தமிழக அரசின் தான்தோன்றித் தனமான நடவடிக்கைகளை பார்க்கும்போது  “ஏ, தாழ்ந்த தமிழகமே!” என உரக்கக் குரல் கொடுக்க வேண்டும் போலத் தோன்றுகிறது என்...

வாசிக்க...
நகராட்சித் தலைவர் பதவிக்கு மறைமுகத் தேர்தல்; குதிரை பேரத்துக்கு வழிவகுக்கும்: அன்புமணி ராமதாஸ்

0

நகராட்சித் தலைவர் பதவிக்கு மறைமுகத் தேர்தல் குதிரை பேரத்துக்கு வழிவகுக்கும் என்று பாமக. இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ் அறிக்கை விடுத்து...

வாசிக்க...
மக்கள் வெள்ளத்தில் ரியூப்தமிழ் ஆதரவு இசை நிகழ்ச்சி.. (படங்கள் இணைப்பு)

0

ரியூப் தமிழ் ஆதரவில் நாகர்கோயில் வேல்முருகன் ஆலய வீதியில் நேற்று வரலாறு காணாத மக்கள் கூட்டத்தினரிடையே ரியூப் தமிழ் ஆதரவில் நடாத்தப்பட்ட சூ...

வாசிக்க...
 
Toggle Footer