Friday, May 27, 2016

நடன கலைஞர் சன்ன விஜேவர்தன மற்றும் அவரது மனைவி உபுலீ பனிபரத்த இன்று காலை பாரிய ஊழல் மோசடிகள் விசாரணை செய்யும் ஜனாதிபதி ஆணைக்குழுவில் ஆஜராகியுள்ளனர்.

ஹம்பாந்தோட்டை துறைமுக திறப்புவிழாவின் போது, அங்கு இடம்பெற்ற நீர் நிரப்புதல் நிகழ்வு ஒன்றில் நிதி மோசடி இடம்பெற்றமை தொடர்பில் வாக்குமூலம் பெற்று கொள்வதற்காகவே இவ்விருவரும் வரழைக்கப்பட்டுள்ளனர்.

0 comments :

Post a Comment

 
Toggle Footer