Tuesday, May 31, 2016

தமிழ் சினிமாவில் டாப்போ டாப் நடிகை அவர். கோணி மூட்டையில் கட்டி ராமேஸ்வரம் கடலில் கரைக்கிற அளவுக்கு அவரை பற்றி கிலோ கிலோவாக எழுதி தீர்த்துவிட்டது பிரஸ். இருந்தாலும் முன்னெப்போதும் இல்லாத புத்தம் புது விஷயம் ஒன்று இப்போது காற்றுவாக்கில் கிளம்பியிருக்கிறது. அவரது மேக்கப் மேன் பெயரில் மதுரை பக்கத்தில் 100 ஏக்கர் நிலம் வாங்கிப் போட்டிருக்கிறாராம் அந்த நடிகை. வாங்கட்டும்... யாராவது ஒரு பினாமி இருப்பது பெரிய மனிதர்கள் வாழ்வில் சகஜம்தானே? அப்படியும் எண்ண முடியாதளவுக்கு ஒரு புது டவுட். காதலர் பெயரில் கோயம்பேடு பகுதியில் அமைந்திருக்கும் ஒரு அபார்ட்மென்ட்டில் ஒரு வீடு மட்டுமே வாங்கியிருக்கும் நடிகை, இந்த 100 ஏக்கரை அவர் பெயரில் வாங்கியிருக்கலாம் அல்லவா? இதன் பின்னாலும் ஒரு காரணம் இருக்கிறது. நடிகையின் வாழ்வில் யார் யாரோ வருவார்கள், போவார்கள். நான் மட்டும்தான் நிரந்தரம் என்கிறாராம் அந்த மேக்கப்மேன். இத்தனைக்கும் இவர் ஒரு முன்னாள் கொலை குற்றவாளி என்கிறது ரகசிய தகவல்கள்.

0 comments :

Post a Comment

 
Toggle Footer