Saturday, May 28, 2016

விஜய்யை வைத்து மாபெரும் வெற்றிப்படமான ‘தெறி’ படத்தை தயாரித்தவர் கலைப்புலி எஸ்.தானு. தற்போது ‘கபாலி’ படத்தையும் தயாரித்து வருகிறார். இந்த படத்தின் டீசர் மிகப்பெரிய சாதனை படைத்து வரும் நிலையில், சூப்பர் ஸ்டார் ரஜினியின் தீவிரமான ரசிகர்களில் ஒருவர் நடிகர் விஜய் என்பது அனைவரும் தெரியும்.

சமீபத்தில் தாணுவை சந்தித்த விஜய், கபாலி படம் குறித்து தாணுவிடம் கூறும்போது, தலைவரை வைத்து படம் பண்ணி கலக்குறீங்க சார் என கூறியுள்ளார். அதேபோல், ரஜினியும் தாணுவிடம் ‘தெறி’ படம் குறித்து விசாரித்ததும் ‘தெறி’யின் வெற்றி விழாவில் அவர் கலந்துகொள்ள ஆர்வமாக இருப்பதை கலைப்புலி தாணுவிடம் சொன்னது குறிப்பிடதக்கது.

0 comments :

Post a Comment

 
Toggle Footer