Thursday, May 26, 2016

இலங்கை அணி இங்­கி­லாந்­திற்கு சுற்­றுப்­ப­யணம் மேற்­கொண்டு விளை­யா­டி­ வரு­கி­றது.

இந்­நி­லையில் நாளை நடைபெறவுள்ள இரண்டாம் டெஸ்ட் போட்டியில் காயம் கார­ண­மாக தொடரிலிருந்து வில­கிய இலங்கை அணியின் வேகப்­பந்து வீச்­சா­ளர் துஷ்­மந்த சமீரவுக்கு பதிலாக சுரங்க லக்மல் இணையவுள்ளார்.

சமீரவும், தம்மிக்கவும் கடந்த போட்டிகளில் சிறப்பாக செயல்பட்டிருந்ததன் காரணமகவே அவர்கள் இலங்கை அணிக்கு தேர்வு செய்யப்பட்டிருந்தனர்.

இவர்கள் இரு­வரும் வில­கி­யது இலங்கை அணிக்கு பின்­ன­டைவை ஏற்­ப­டுத்­தியுள்­ளது.

எனினும், இதுவரை 26 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 54 விக்கெட்டுகளை கைப்பற்றியுள்ள சுரங்க லக்மலின் அனுபவம் இங்கிலாந்து அணிக்கு கணிசமான அச்சுறுத்தலாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

0 comments :

Post a Comment

 
Toggle Footer