கர்ப்பிணிப் பெண்கள் அரசு பேருந்துகளில் இலவசமாகப் பயணிக்கலாம் என்று தேமுதிக-மக்கள் நலக் கூட்டணி தேர்தல் அறிக்கைத் தயாரித்து உள்ளது.
இன்று தேமுதிக-மக்கள் நலக் கூட்டணிக் கட்சிகளின் தேர்தல் அறிக்கை வெளியிடப்பட்டது.அதில், மீனவர்கள் நலன், சிறு குறு தொழில்கள் நலன், கல்விக் கடன் ரத்து, இனி துவக்கப்பள்ளிக் கல்வி முதல் பல்கலைக் கல்வி வரை இலவச கல்வி, திருநங்கைகளுக்கு வீடு வசதி, விவசாயக் கடன்கள் ரத்து, பிற்படுத்தப் பட்டோர் நலன், மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு கடன் வழங்குவதில் முன்னுரிமை என்று பல்வேறு அம்சங்கள் இடம்பெற்று உள்ளன. அதோடு கர்ப்பிணிப் பெண்கள் அரசு பேருந்துகளில் இலவசமாக பயணிக்கலாம் என்றும் அக்கட்சிகளின் தேர்தல் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
Home
»
Tamizhagam
»
கர்ப்பிணிப் பெண்கள் அரசு பேருந்துகளில் இலவசமாகப் பயணிக்கலாம்: தேமுதிக-மக்கள் நலக் கூட்டணி
Thursday, April 28, 2016
Subscribe to:
Post Comments
(
Atom
)
0 comments :
Post a Comment