பின்னாலேயே மைக்கை பிடித்த விவேக், “அந்த வாய்ப்பை விஜய் சேதுபதியே கொடுக்கட்டுமே? கொடுத்தால் நாளைக்கே அவர் பெரிய ஹீரோயினாகிட்டு போறார்” என்று கூற, வெட்கத்தில் முகம் சிவந்தார் பிரியங்கா. நிகழ்ச்சி முடிந்து கிளம்பும்போது, மைண்ட்ல இருக்கீங்க, நான் பார்த்துக்குறேன் என்று கூறிவிட்டுதான் கிளம்பினாராம் விஜய் சேதுபதி. கங்காரு, கோடைமழை, போன்ற படங்களில் நடித்து ஏற்கனவே நல்ல பெயர் வாங்கிய பிரியங்காவுக்கு இப்படி அதிர்ஷ்டம் அறுபது கிலோ மீட்டர் வேகத்தில் வரும் என்று அவரே நினைத்திருக்கப் போவதில்லை. (குழந்தையை ஏமாத்திறாதீங்க புண்ணியவானுங்களா)
ஒரு நடிகையும் அவரது தமிழ் பற்றும்

0 comments :
Post a Comment