சென்னை ஆயிரம் விளக்கு பகுதியில் அமைச்சர் வளர்மதியை ஆதரித்து பிரச்சாரம் செய்த அதிமுக பிரச்சார பீரங்கியும், நடிகையுமான விந்தியா தனதுஅனல் பறக்கும் பஞ்ச் வார்த்தைகளால் எதிகட்சிகளை வறுத்தெடுத்துள்ளார்.
அவர் திமுக பற்றிபேசியதாவது, கோடி கோடியாய் கொட்டி விளம்பரப்படுத்துகிறது திமுக கட்சி, வீணாப்போன உங்களுக்குவிளம்பரம் எதுக்கு?
இதுல பஞ்ச் டயலாக் வேற, "முடியட்டும் விடியட்டும்"நான் சொல்லட்டுமா பஞ்ச், "முடிந்தது விடிந்தது".
என்னன்னு கேட்குறீங்களா?
முடிந்தது திமுக,விடிந்தது தமிழ்நாடு.
முடிந்தது வாரிசு அரசியல், விடிந்தது வளமான அரசியல்.
முடிந்தது துரோகிகள் வரலாறு, விடிந்தது தமிழர்களை வாழ்க்கை.
முடிந்தது ஊழல்கூட்டம், விடிந்தது உழைக்கும் கூட்டம்.
முடிந்தது கருணாநிதி குடும்பம், விடிந்தது கலைக்குடும்பம்.
முடிந்தது மைனாரிட்டுஆட்சி, விடிந்தது மக்கள் ஆட்சி.
முடிந்தது மந்திரிகள் கொட்டம், விடிந்தது தொண்டர்கள் ஆட்டம்.
முடிந்தது அராஜக ஆட்சி, விடிந்தது எங்கள் அம்மா ஆட்சி.
Home
»
Tamizhagam
»
வீணாப்போன திமுகவுக்கு விளம்பரம் எதுக்கு?, பஞ்ச் வசனங்களால் தெறிக்கவிடும் விந்தியா!
Monday, April 25, 2016
Subscribe to:
Post Comments
(
Atom
)
0 comments :
Post a Comment