Friday, April 29, 2016

அரசியலமைப்பு சீர்திருத்தத்திற்கான முன்மொழிவுகள் மற்றும் தீர்வுத் திட்ட யோசனைகள் அடங்கிய வடக்கு மாகாண சபையின் வரைவு, சபாநாயகர் கரு ஜெயசூரியவிடம் இன்று வெள்ளிக்கிழமை கையளிக்கப்பட்டுள்ளது.

வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் மற்றும் வடக்கு மாகாண எதிர்க்கட்சித் தலைவர் எஸ்.தவராசா ஆகியோர் இணைந்தே சபாநாயகரிடம் வரைவினை கையளித்துள்ளனர்.

0 comments :

Post a Comment

 
Toggle Footer