Tuesday, April 26, 2016

அரசியலமைப்பு சீர்திருத்தம் மற்றும் தீர்வுத் திட்ட யோசனைகள் தொடர்பில் வடக்கு மாகாண சபை முன்வைத்துள்ள சமஷ்டிக் கோரிக்கைகள் குறித்து யாரும் குழப்பமடையத் தேவையில்லை என்று வடக்கு மாகாண ஆளுநர் ரெஜினோல்ட் குரே தெரிவித்துள்ளார்.

‘நாட்டில், ஜனநாயகம் பலப்படுத்தப்பட்டுள்ளது. எந்தவோர் அரசியல்வாதிக்கும் தன்னுடைய எண்ணத்தை வெளிப்படுத்துவதற்கு உரிமை உள்ளது.’ என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

0 comments :

Post a Comment

 
Toggle Footer