Monday, April 25, 2016

ஜேர்மனியில் நடந்த Stuttgart Open டென்னிஸ் தொடரின் இறுதி ஆட்டத்தில் இந்தியாவின் சானியா மிர்ஷா- சுவிட்சர்லாந்தின் மார்டினா ஹிங்கிஸ் இணை தோல்வியடைந்துள்ளது.

இப்போட்டியை சானியா- ஹிங்கிஸ் ஜோடி வென்றிருந்தால், அவர்கள் ஜோடியாக கைப்பற்றிய 14-வது பட்டமாக இது அமைந்திருக்கும்.

இறுதி ஆட்டத்தில் சானியா- ஹிங்கிஸ் ஜோடி, பிரஞ்சின் கரோலின் கார்சியா - கிறிஸ்டினா லாடினோவீக் ஜோடியை எதிர்கொண்டுள்ளனர்.

இதில் சானியா- ஹிங்கிஸ் ஜோடி 6-2, 1-6, 6-10 என்ற செட் கணக்கில் தோல்விடைந்தது குறிப்பிடத்தக்கது.

0 comments :

Post a Comment

 
Toggle Footer