Thursday, March 31, 2016

டி20 உலகக்கிண்ணத்தை தவறவிட்டால் ரெய்னா, டோனி, கோஹ்லி ஆகியோரை பலாத்காரம் செய்வேன் என்று மொடல் அழகி ஒருவர் மிரட்டியுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

டி20 உலகக்கிண்ணத்தை தொடர்ந்து பல மொடல் அழகிகள் விளம்பரம் தேட பல வழிகளில் மெனக்கெட்டு வருகின்றனர்.

இந்தியா அவுஸ்திரேலியாவை வீழ்த்திய பிறகு மொடல் அழகி பூணம் பாண்டே டுவிட்டரில் தனது கவர்ச்சி புகைப்படங்களை பதிவேற்றி அதை கோஹ்லிக்கும், இந்திய வீரர்களுக்கும் பரிசளிப்பதாக கூறினார்.

இதேபோன்று தற்போது புதிய பாணியில் களமிறங்கியுள்ளார் மும்பை சேர்ந்த மொடல் அழகியும், அப்ரிடியின் முன்னாள் காதலியுமான அர்ஷி கான்.

இவர் முன்னதாக பாகிஸ்தான் டி20 அணியின் தலைவரான அப்ரிடியுடன் உடலுறவு வைத்துக் கொண்டதாகவும், தனது கர்ப்பத்திற்கும் அவரே காரணம் என்றும் கூறியிருந்தார்.

இந்நிலையில் தற்போது "இந்திய அணி டி20 உலகக்கிண்ணத்தை வெல்லாவிட்டால் ரெய்னா, டோனி, கோஹ்லி ஆகியோரை பலாத்காரம் செய்வேன்" என்று டுவிட்டரில் கூறி சில ஊடகங்களின் டுவிட் ஹேண்டிலை டேக் செய்துள்ளார்.

இவரின் இந்த டுவிட் சலசலப்பை ஏற்படுத்தினாலும், தவான், ரோஹித் மட்டும் என்ன பாவம் செய்தார்கள் என்று கிண்டலாக ரசிகர்கள் கருத்தும் தெரிவித்து வருகின்றனர்.

0 comments :

Post a Comment

 
Toggle Footer