Saturday, November 28, 2015

தமிழ்த் தேசிய விடுதலைப் போராட்டங்களில் உயிரிழந்த மாவீரர்களுக்கு யாழ் பல்கலைக்கழகத்தில் இன்று வெள்ளிக்கிழமை தீபம் ஏற்றி அஞ்சலி செலுத்தப்பட்டது.

யாழ். பல்கலைக்கழகத்தின் விரிவுரையாளர்கள், மாணவர்கள் மற்றும் அலுவலர்கள் இந்த அஞ்சலி நிகழ்வில் கலந்து கொண்டனர்.

இதனிடையே, மாவீரர் தினத்தை முன்னிட்டு இன்று மாலை 06.05 மணிக்கு தீபங்களை ஏற்றி அஞ்சலி செலுத்துமாறு வவுனியா பிரஜைகள் அமைப்பு தமிழ் மக்களைக் கேட்டுக் கொண்டுள்ளது.


0 comments :

Post a Comment

 
Toggle Footer