Saturday, November 28, 2015

கடந்த காலங்களில் காணாமற்போனோர் தொடர்பிலான தகவல்களை அரசாங்கம் உடனடியாக வெளியிட வேண்டும் என்று கோரி யாழ்ப்பாணத்தில் இன்று சனிக்கிழமை ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது.

யாழ் பேரூந்து நிலையத்துக்கு முன்பாக இடம்பெற்ற இந்த ஆர்ப்பாட்டப் போராட்டத்தை சம உரிமை இயக்கம் ஏற்பாடு செய்திருந்தது. இதில், காணாமற்போனோரின் உறவினர்கள் உள்ளிட்ட நூற்றுக்கணக்கான பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

0 comments :

Post a Comment

 
Toggle Footer