Saturday, August 29, 2015

பிரபல நடிகை ஒருவரின் நிர்வாணப் படம் மற்றும் வீடியோக்கள், சமூக வலைதளங்களில் உலா வந்ததால், பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

ஹிந்தி தொலைகாட்சி தொடரில் நடித்து புகழ் பெற்ற நடிகை பிரீத்தி குப்தா, Unfreedom என்ற படத்தில் நடித்தார்.

பெண் ஓரினச்சேர்க்கை கதையை அடிப்படையாக கொண்ட இப்படத்தில் முத்தக் காட்சிகளும், நிர்வாண காட்சிகளும் இடம் பெற்றதால் இந்தியாவில் அந்த படத்துக்கு தடை விதிக்கப்பட்டது.

இந்நிலையில், அந்த திரைப்படத்தில் உள்ள நிர்வாண காட்சிகளின் புகைப்படங்களும், வீடியோக்களும், சமூக வலைதளங்களில் நேற்று கசியத் துவங்கியது.

தற்போது இணையத்தில் காட்டுத் தீ போல் பிரீத்தியின் நிர்வாணப் படங்கள் பரவி வருவதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

0 comments :

Post a Comment

 
Toggle Footer