Friday, August 21, 2015

இலங்கைக்குள் வேறு தேசத்தை உருவாக்குவதற்கோ அல்லது அதற்காக முயற்சிக்கும் எந்தவொரு சக்திக்கோ இடமளிக்கப்போவதில்லை என்று பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முன்னிலையில் நாட்டின் 22வது பிரதமராக இன்று வெள்ளிக்கிழமை பதவியேற்கும் போதே, தனது சத்தியப்பிரமாணத்தில் மேற்கண்ட விடயத்தை அவர் வெளியிட்டுள்ளார்.

0 comments :

Post a Comment

 
Toggle Footer