Thursday, July 30, 2015

என்னை பிரிந்துவிடாதே என காதலியின் காலில் விழந்து காதலன் கெஞ்சிய வீடியோ வைரலாக பரவி வருகிறது.

ஹாங்காங்கின் மோங்காக் நகர் பா யூன் தெருவில் கடந்த 28 ஆம் திகதி இந்த சம்பவம் அரங்கேறியுள்ளது.

சுமார் 15 நிமிடங்கள் ஓடக்கூடிய இந்த வீடியோவில், காதலியின் காலில் விழுந்த காதலன் என்னை பிரிந்துவிடாதே என கெஞ்சுகிறார்.

ஆனால், காதலியே கோபம்கொண்டு கத்துகிறார், ஒரு கட்டத்தில் என்னை தொடதே என காதலனை எட்டி உதைக்கிறார். ஆனால் காதலனோ இதற்கெல்லாம் செவிசாய்க்காமல் காதலியை சமாதானப்படுத்த முயற்சிக்கிறார்.

கடைசிவரை காதலி சமாதானம் ஆகாததால் இருவரும் வெவ்வேறு திசைகளில் செல்கின்றனர்.

0 comments :

Post a Comment

 
Toggle Footer