Sunday, June 28, 2015

    
பாஸ்தா சாலட் - Sunday special

சிறுகுழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடும் சுவையான பாஸ்தா சலாட் செய்து பார்ப்போம்,

தேவையான பொருட்கள்


தக்காளி – 100 கிராம்

மஞ்சள் குடைமிளகாய் – 100 கிராம்

வெள்ளரிக்காய் – 100 கிராம்

கருப்பு ஆலிவ் – 15 எண்கள்

ப்ராக்கோலி (Broccoli)- சிறியது

பன்னீர் – சிறிது

ஸ்பிரிங் பாஸ்தா – 100 கிராம் (வேக வைத்தது)

ஆலிவ் எண்ணெய் - 2 ஸ்பூன்

புதினா - சிறிதளவு

எலுமிச்சைச் சாறு - 1 ஸ்பூன்

மிளகுத் தூள், உப்பு - தேவையான அளவு

கொத்துமல்லி - சிறிதளவு

செய்முறை:

* தக்காளி, குடைமிளகாய், கொத்துமல்லி, வெள்ளரிக்காயை பொடியாக நறுக்கி ஒரு பாத்திரத்தில் போடவும்.

• ஆலிவ் எண்ணெய், புதினா, எலுமிச்சைச் சாறு, மிளகுத் தூள், உப்பு அனைத்தையும் சேர்த்து அரைத்து சாலட்டில் ஊற்றி நன்றாக கலந்து கொத்துமல்லி தூவிப் பரிமாறவும்.

0 comments :

Post a Comment

 
Toggle Footer