Tuesday, June 30, 2015

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பிரதமர் வேட்பாளர் யார் என்பது தொடர்பில் பெயரிடப்படுவதை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நிராகரித்துள்ளதாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு செய்தி வெளியிட்டுள்ளது.

0 comments :

Post a Comment

 
Toggle Footer