Tuesday, June 30, 2015

ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் நியாயமாக நடக்கவில்லை என்று தமிழக காங்கிரஸ் தலைவர் இளங்கோவன் குற்றம்சாட்டியுள்ளார்.

தமிழக முதல்வர் ஜெயலலிதா 1,60,921 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றுள்ளார்.

இதுகுறித்து தமிழக காங்கிரஸ் தலைவர் இளங்கோவன் கூறியதாவது, ஆர்.கே.நகர் தேர்தல் நியாயமாக நடக்கவில்லை.

தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சக்சேனா, அதிமுக வட்டச்செயலாளர் போல செயல்பட்டார். இதனால் தேர்தல் அதிகாரிக்கு எதிராக மக்களை திரட்டி மிகப்பெரிய போராட்டத்தில் ஈடுபடுவோம் என்றும் அவர் மீது வழக்கு தொடர நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் கூறியுள்ளார்.

0 comments :

Post a Comment

 
Toggle Footer