Monday, June 22, 2015

நடிகை சோனியா அகர்வாலின் ஆபாச வீடியோ இணையதளங்களில் பரவி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. ஏற்கனவே நடிகைகள் பலரின் ஆபாச படங்களும் வீடியோக்களும் இணையதளங்கள் மற்றும் வாட்ஸ்அப்களில் வெளிவந்தன.

ஹன்சிகா பெயரில் குளியலறை ஆபாச படங்கள் வந்தன. குளியலறைக்குள் கேமிராவை மறைத்து வைத்து இந்த வீடியோவை எடுத்து இருந்தனர். இந்த படத்தில் இருப்பது நான் அல்ல என்று ஹன்சிகா மறுத்து இருந்தார்.

இதுபோல் அனுஷ்காவின் ஆபாச வீடியோ ஒன்று பரவியது. படப்பிடிப்பு அரங்கில் இந்த வீடியோவை எடுத்ததுபோல் வெளியிட்டு இருந்தனர். ராதிகா ஆப்தேவின் ஆபாச படமும் வீடியோவும் வெளிவந்தது. ஹாலிவுட் படமொன்றில் அவர் நடித்த ஆபாச காட்சிகளை திருட்டுத்தனமாக யாரோ இணைய தளங்களில் பரவ விட்டதாக கூறப்பட்டது.

வசுந்தராவின் ஆபாச படங்களும் வந்தது. பல நடிகைகள் இந்த படங்களை மார்பிங் மூலம் போலியாக சித்தரித்து வெளியிட்டதாக குற்றம் சாட்டினர். இந்த நிலையில் சோனியா அகர்வால் பெயரிலும் ஆபாச வீடியோ தற்போது பரவி வருகிறது.

குளியல் அறையில் இந்த வீடியோ படத்தை எடுத்து உள்ளனர். இந்த வீடியோ படத்தில் இருப்பது சோனியா அகர்வால் தானா? அல்லது வேறு பெண்ணின் படத்தை மார்பிங் மூலம் சோனியா அகர்வால் போல் மாற்றி வெளியிட்டுள்ளார்களா? என்று தெரியவில்லை.

0 comments :

Post a Comment

 
Toggle Footer